நான்கு நொடிகளில் ,
நாப்பது யோசனைகள்,
அதைச் சொல்ல நானூறு வரிகள் ,
அந்த வரிகளில் நாலாயிரம் பிழைகள்,
மிஞ்சியது என்ன ??
என் குழப்பங்கள் !!