இது என்ன இயற்கையின் விதியோ
அந்த படர்ந்த வானமும்
இருள் சூழ்ந்து காணப்படுவது !
இது என்ன என் விதியின் சதியோ
என் கால்நடை பயணம் அது
கடல் வழி தொடர்வதற்கு ..!
மூழ்கியே மிதந்தேன்
மீண்டும் பிறப்பென் என்ற
நம்பிக்கையில் ...!!