VISH

MY NEPHEW

அண்ணன் மூலம் உறவானாய் நீ🤩
என் அண்ணனுக்கு மீறி என்னிடம் உறவு கொண்டாய் நீ😘
நீ பிறந்த நாள் முதல் எனக்கு பொறுப்பு கூடியது💖
\"அத்தை👩‍👦\" என்று அழைக்கும் உன் குரல் என்னை கட்டிப்போட்டுவிடும்💛
உன் புன்னகையும் குறும்பும் அனைவரையும் ஈர்க்கும் ❣️
உன்னை அள்ளி அணைக்க ஆசை
சீக்கிரம் வா ❤️
என் சோகத்தை சந்தோசமாக்க பிறப்பேடுத்தாய் நீ 😍
எப்பொழுதும்
என் செல்ல குறும்பா நீ💘
என் \"அண்ணன் மகனே💕\"
என் \" மருமகனே💗\"
என் \"யுகன்💝\"