வாராஹி

Varahi Amman

வருவாய் அருள்வாய் வாராஹி
வரமே தருவாய் வாராஹி
உனையே நினைந்தேன் வாராஹி
எனையே காப்பாய் வாராஹி
எல்லாம் நீயே வாராஹி
என்னுள் வருவாய் வாராஹி
நிறையே தருவாய் வாராஹி
நினையே நம்பினேன் வாராஹி
நீதான் எல்லாம் வாராஹி
 பாதம் பணிந்தேன் வாராஹி
 பாவம் அகல்வாய் வாராஹி
அறிவை அளிப்பாய் வாராஹி
அகந்தை ஒழிப்பாய் வாராஹி
செல்வம் அருள்வாய் வாராஹி
சேய்களைக் காப்பாய் வாராஹி
ஏக்கம் கலைவாய் வாராஹி
ஊக்கம் தருவாய் வாராஹி

அன்புத்தாயே வாராஹி
ஆக்கம் நீயே வாராஹி
இரக்கம் காட்டுவாய் வாராஹி
இன்னல் தீர்ப்பாய் வாராஹி
ஈகைக் குணமிகு வாராஹி
உலகையே ஆளும் வாராஹி
ஊழ்வினை அகற்றுவாய் வாராஹி
எந்தன் இறையே வாராஹி
ஏற்றம் தருவாய் வாராஹி
ஐயம் கலைவாய் வாராஹி
ஜெயமே தருவாய் வாராஹி
      - வாராஹி பக்தன்

Get a free collection of Classic Poetry ↓

Receive the ebook in seconds 50 poems from 50 different authors


Comments +

Comments2

  • shaa

    Translation plz

  • Doggerel Dave

    You sure this is about Varahi ?



To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.