தை மாதம் பிறக்க,
நம்பிக்கை வளர,
தும்பிக்கையோனை,
கை கூப்பி வேண்டி,
வைக்க மேலே அருளை,
வைராக்கியம் பெற,
தொய்வில்லாதபடி,
மெய்தனை காக்க,
பை நிறைய வரங்கள்,
கையகப்படுத்திட,
வையகத்தில் செழிக்க,
வைரமும் நவரத்தினமும்,
வைடூரியத்தோடு மின்ன,
வைப்போம் கோரிக்கை,
வையகம் காக்கும் சூரியனை,
நெய் தீபம் ஏற்றி வேண்டி,
பொய்யை அறவே விலக்கி,
மெய்யை தழுவுவோம் நாம்,
M V Venkataraman
- Author: mvvenkataraman ( Offline)
- Published: December 29th, 2022 13:08
- Comment from author about the poem: The Tamil poem is about a festival called Pongal/ This festival is celebrated to pray to the Sun Lord/ It will come in the middle of January/ It is called by many names in different states of India.
- Category: Special occasion
- Views: 13
Comments2
I thank you deeply my poetic side,
I am surprised over this facility,
This seems to be a real boon,
I salute your noble service,
You have blessed we Tamils!
Tamil looks so beautifully artistic. Maybe try translating it.
Thanks for your kind comment!
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.