தேடல்...

Menaga

என்னை அறியாமல்

நான் வரைந்த வட்டத்தில்..

இருண்டு போன என் உலகத்தில்..

வானவில்லை தேடி அலைகிறேன்..

விடியல் வரும் என்ற நம்பிக்கையில்.!!

  • Author: Menaga (Pseudonym) (Offline Offline)
  • Published: March 5th, 2023 23:40
  • Comment from author about the poem: Even in the darkest place there will be a ray of light come towards you as hope ...
  • Category: Love
  • Views: 8


To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.