தொடர் கதை...

Menaga

உறக்கம் இல்லா இரவுகளில்

முடிவில்லா பாடல்கள்..

ஒளியை விழுங்கும் நிலவின் ஒளியில்

நிழலை தேடும் கண்கள்..

என் கண்ணீரின் உடன் தலையணை

போடும் முடிவில்லா சண்டைகள்..

எல்லாம் முடிந்த பிறகு விடியும்

பொழுதில் போர் மீண்டும் துவங்கும்..!

  • Author: Menaga (Pseudonym) (Offline Offline)
  • Published: May 5th, 2023 10:35
  • Comment from author about the poem: Some struggles won't disappear.. sometimes you have to wait for the night to become brighter and brighter just to get some light ..!
  • Category: Sad
  • Views: 4


To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.