காலைப் பொழுதில் காக்கையின் சத்தம்,
மாலைப் பொழுதில் சூரியனின் அழகு,
மழையின் முன் வரும் மண்வாசனை,
அந்த மழலையின் புன்னகை,
மூதாட்டியின் புலம்பல் மொழி,
இரவில் நிலவொளி,
கார் காலத்தின் கருமேகம்,
வெள்ளை பூவின் உயிர் வாசம்,
நதியின் நீர் ஓட்டம்,
அலை கடலின் படர்ந்த தோற்றம் ,
எத்தனை அழகு...
என் மனம் என்னை மறந்து...
இந்த உணர்வுகளுடன் கலந்ததோ ?!
- Author: Menaga (Pseudonym) ( Offline)
- Published: December 30th, 2022 00:59
- Category: Unclassified
- Views: 13
Comments4
this is so beautiful expression and appreciation of nature and feeling them in thyself....beautiful.
Thank you for the appreciation..made my day ❤️
I am not just like that patting,
Indeed your poem is touching,
I am proud of you indeed,
May God bless you kindly!
Thank you for such sweet words ❤️
In the morning time, caw of crow,
In the evening time, charm of the Sun.
Scent of the Earth before the rain,
The smile of that little child,
The laments of the elderly woman,
The rays of the Moon in the night,
Dark clouds during rainy season,
The fragrance of the white flower,
The flow of the river,
The wide look of the wavy Sea,
How beautiful!
My mind by forgetting me,
Has it blended with these feelings?!
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.