அண்ணன் மூலம் உறவானாய் நீ🤩
என் அண்ணனுக்கு மீறி என்னிடம் உறவு கொண்டாய் நீ😘
நீ பிறந்த நாள் முதல் எனக்கு பொறுப்பு கூடியது💖
"அத்தை👩👦" என்று அழைக்கும் உன் குரல் என்னை கட்டிப்போட்டுவிடும்💛
உன் புன்னகையும் குறும்பும் அனைவரையும் ஈர்க்கும் ❣️
உன்னை அள்ளி அணைக்க ஆசை
சீக்கிரம் வா ❤️
என் சோகத்தை சந்தோசமாக்க பிறப்பேடுத்தாய் நீ 😍
எப்பொழுதும்
என் செல்ல குறும்பா நீ💘
என் "அண்ணன் மகனே💕"
என் " மருமகனே💗"
என் "யுகன்💝"
-
Author:
Vish (Pseudonym) (
Offline)
- Published: April 19th, 2023 03:21
- Category: Unclassified
- Views: 2
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.